உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவரை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி மனைவிக்கு சோக முடிவு Electric Shock | Virudhunagar

கணவரை காப்பாற்ற முயன்ற கர்ப்பிணி மனைவிக்கு சோக முடிவு Electric Shock | Virudhunagar

விருதுநகர், காரிசேரியை சேர்ந்தவர் திருப்பதி. மைக் செட் கடை நடத்தி வந்தார். காரி சேரி மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக, மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைக்கும் பணியில் திருப்பதி ஈடுபட்டிருந்தார். சீரியல் லைட் அமைக்கும்போது, அதன் ஒயர் உயர்அழுத்த மின்கம்பியில் உரசியது. திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது.

ஏப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை