உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வரலாறு காணாத உச்சத்தை தொட்ட மெகாவாட் | Electricity | EB Bill | Summer | Gas Shortage | TN EB

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட மெகாவாட் | Electricity | EB Bill | Summer | Gas Shortage | TN EB

தமிழகத்தில் மார்ச் முதல் கோடை காலம் தொடங்கியது. ஏற்கனவே எலட்ரிக் கார், பைக்குகள் பயன்பாடு அதிகரிப்பால் மின் தேவை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வெயிலின் தாக்கம், கோடை விடுமுறை. கிரிக்கெட் போட்டி என பல வீடுகளில் காலை முதல் நள்ளிரவு வரை டிவி மற்றும், ஏசி பயன்பாடு அதிகரித்து உள்ளது. இது மட்டுமல்லாமல் வணிக சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஓட்டல்களில் மின் அடுப்பு பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவால் தமிழக மின் தேவை மார்ச் இறுதியில், 20,000 மெகாவாட்டை தாண்டியது. இம்மாதம் 21ம் தேதி, 21,060 மெகா வாட் என்ற உச்சத்தை எட்டியது.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி