உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆளே இல்லாமல் யானையை விரட்டும் அசத்தல் முயற்சி | Elephant | AI technology | Mettupalayam

ஆளே இல்லாமல் யானையை விரட்டும் அசத்தல் முயற்சி | Elephant | AI technology | Mettupalayam

இப்போதைய தொழில்நுட்ப ஹீரோவான AI கை கொடுத்தது. கெம்மராம்பாளையம் மலை கிராமத்தில் இதை நடைமுறைப்படுத்தி சாதித்து உள்ளனர். யானைகள் வழக்கமாக ஊருக்குள் நுழையும் இடத்தில் சிசிடிவி கேமராவுடன் ஸ்பீக்கர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த கேமராவில் 400 மீட்டர் தொலைவிற்குள் வன விலங்குகள் தென்பட்டால், ஆம்புலன்ஸ் சைரன், பழங்குடி இன மக்கள் எழுப்பும் சத்தம், ஜே.சி.பி. சப்தம் தானாகவே ஸ்பீக்கரில் ஒலிக்கும்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ