/ தினமலர் டிவி
/ பொது
/ வலசை பாதையில் எப்படி? ஆனைகட்டி ரிசார்ட்கள் பின்னணியில் அதிர்ச்சி | Elephant Corridor Resorts
வலசை பாதையில் எப்படி? ஆனைகட்டி ரிசார்ட்கள் பின்னணியில் அதிர்ச்சி | Elephant Corridor Resorts
கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி மலைப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனத்தில் சட்ட விரோதமாக ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு உள்ளன. திட்ட அனுமதி, லைசென்ஸ், சட்ட ரீதியான அனுமதி உள்ளிட்டவை பெறாமல் இப்பகுதியில் மட்டும் 25 ரிசார்ட்டுகள் நடத்தப்படுகின்றன.
ஆக 29, 2026