உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வனப்பகுதியில் ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பு பணியில் வனத்துறை | Elephants Movement | Voters are afraid |

வனப்பகுதியில் ஓட்டுச்சாவடிகள் பாதுகாப்பு பணியில் வனத்துறை | Elephants Movement | Voters are afraid |

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டசபை தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 90க்கு மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் வனத்தைஒட்டி உள்ளன. இவை, காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்லும் இடங்கள். யானைகளை கண்காணித்து அவற்றை விரட்ட, போலீசாருடன் வனத்துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி