உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லிப்டில் மயங்கிய நிர்வாகிகள்; ஆக்ஷனின் இறங்கிய எம்பி

லிப்டில் மயங்கிய நிர்வாகிகள்; ஆக்ஷனின் இறங்கிய எம்பி

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கடலூர் தொகுதி காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத் கலந்துகொள்ள வந்தார். 3வது மாடியில் கூட்டம் நடைபெற்றதால், நிர்வாகிகளுடன் லிப்டில் சென்றார் அப்போது, லிப்ட் பழுதாகி பாதியிலேயே நின்றுவிட்டது. அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் போன் மூலம் வெளியே இருந்த நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, லிப்டில் சிக்கிய பதட்டத்தில், நிர்வாகி சந்திர கோதண்டபாணி, நகர தலைவர் பலராமன் ஆகியோர் மயங்கியுள்ளனர். எம்பி விஷ்ணு பிரசாத் டாக்டர் என்பதால், லிப்டிலேயே அவர்களுக்கு முதலுதவி செய்தார்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை