/ தினமலர் டிவி
/ பொது
/ உறவினர்கள், நண்பர்கள் மனதில் நிற்கும் ஸ்பெஷல் கிப்ட் | Elgi Ultra | Celebration pack | Wet grinder
உறவினர்கள், நண்பர்கள் மனதில் நிற்கும் ஸ்பெஷல் கிப்ட் | Elgi Ultra | Celebration pack | Wet grinder
கோவையின் பழம்பெருமை வாய்ந்த எல் ஜி அல்ட்ரா நிறுவனம், வெட் கிரைண்டர், கேஸ் ஸ்டவ், மிக்ஸி, குக்கர் என பல வகை கிச்சன் பொருட்களை பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின் தரமான பொருளாக சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த நிறுவனம், இப்போது செலப்ரேஷன் பேக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த செலப்ரேஷன் பேக்ஸ் உருவாக்கம் குறித்து எல்.ஜி அல்ட்ரா உற்பத்தி பிரிவு மேலாளர் வெங்கடேஷ் கூறுகையில்,
மே 16, 2025