/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேல் 60 ஆண்டாக சிரியாவிடம் கெஞ்சும் வினோத கதை | Eli Cohen | Israel vs Syria | Mossad spy Cohen
இஸ்ரேல் 60 ஆண்டாக சிரியாவிடம் கெஞ்சும் வினோத கதை | Eli Cohen | Israel vs Syria | Mossad spy Cohen
உலக அளவில் சீக்ரெட் ஆப்ரேஷன்களுக்கு பெயர் போனவர்கள் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பினர். எதிரி நாட்டு தலைவர்களை அந்நாட்டுக்குள்ளே புகுந்து கருவறுப்பதிலும், எதிரிகளின் கட்டமைப்புகளை சிதறடிப்பதிலும் மொசாட் உளவாளிகள் கில்லாடிகள். சில மாதங்களுக்கு முன்பு ஹெஸ்புலா பயங்கரவாதிகள் பயன்படுத்திய 3 ஆயிரம் பேஜர்கள் வெடித்து சிதறின. அடுத்த சில நாட்களில் ஹெஸ்புலாவின் வாக்கி டாக்கி டமால், டுமீல் என வெடித்தது.
ஜன 05, 2025