உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் ஏற்பட போகும் பாதிப்புகள் எப்படி இருக்கும்? | el nino | Climate change | global warming

இந்தியாவில் ஏற்பட போகும் பாதிப்புகள் எப்படி இருக்கும்? | el nino | Climate change | global warming

தற்போதைய எல் நினோ, முந்தைய ஆண்டுகளை விட மிகவும் சக்திவாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது. இது, 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான ஒன்றாக மாறக்கூடும் என்று உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எல்.நினோ என்பது பசிபிக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்து உலக சராசரி வெப்பநிலையை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் ஒரு காலநிலை நிகழ்வாகும்.

செப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !