உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பருவமழை குறையும், வெப்பம் அதிகரிக்கும்: எல்நினோவால் இந்தியாவுக்கு ஆபத்து

பருவமழை குறையும், வெப்பம் அதிகரிக்கும்: எல்நினோவால் இந்தியாவுக்கு ஆபத்து

#ElNinoeffect #USAWarnign #IMDWarning #Elnino #Monsoon #Rain #Drought பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகையை ஒட்டிய கடல் பரப்பு வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் அடையும் நிகழ்வே எல்நினோ என அழைக்கப்படுகிறது. அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், என்நினோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியுள்ளனர். அதன்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக மிக அதிகரிக்கும் வாய்ப்பு்ள்ளது. 1951ம் ஆண்டுக்குப் பின், இதுவரை 6 முறை மட்டுமே இப்படிப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.

ஜூன் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை