உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொருளாதார பலத்தில் அமெரிக்காவை முந்திய இந்தியா | Elon Musk Economy | India China Growth

பொருளாதார பலத்தில் அமெரிக்காவை முந்திய இந்தியா | Elon Musk Economy | India China Growth

IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் 2026ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில், 2026ல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் எந்தெந்த நாடுகள் எவ்வளவு பங்களிக்கும் என்ற பட்டியல் இடம் பெற்றிருந்தது. அந்தப் புள்ளிவிவரப் பட்டியலை உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிகார மையத்தின் சமநிலை மாறிக் கொண்டிருக்கிறது என ஒற்றை வரியில் பதிவிட்டுள்ளார்.

பிப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ