உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகில் இதுவரை யாரும் வாங்காத சம்பளம்: உச்சாணியில் எலான் மஸ்க் | Elon Musk Trillion | Tesla Pay Packa

உலகில் இதுவரை யாரும் வாங்காத சம்பளம்: உச்சாணியில் எலான் மஸ்க் | Elon Musk Trillion | Tesla Pay Packa

சம்பளமே ₹88,000,000,000,000 கோடி! 175 நாடுகளின் GDP விடவும் அதிகம் உலகின் நம்பர் ஒன் பணக்காரர், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். இவர் அவரது நிறுவனத்தில் கேட்டிருக்கும் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றும். தனக்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வேண்டும் என டெஸ்லா பங்குதாரர்களிடம் கோரிக்கை விடுத்தார். #ElonMuskTrillion #Tesla1TrillionPay #MuskCompensation #TeslaShareholders #WorldsRichestCEO #TeslaAnnualMeeting #ElonStaysAtTesla #TrillionDollarDeal #TeslaStockBoost #MuskVsCritics

நவ 07, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
நவ 07, 2025 17:23

88 லட்சம் கோடி என்பது, எலான் மஸ்க் அவர்களின் ஒரு வருட சம்பளம் அல்ல. இந்த தொகையில், வருட சம்பளம், வருட போனஸ், அந்த நிறுவனம் கொடுக்கும் அவர்தளது shares களின் அன்றைய மதிப்பு என்று பலவும் அடங்கிய ஒரு பணப்பயன் தான் அது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை