/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / Breaking: மதுரைக்கு திருப்பி விடப்பட்ட விமானம்: நடுவானில் பரபரப்பு | Emergency landing                                        
                                     Breaking: மதுரைக்கு திருப்பி விடப்பட்ட விமானம்: நடுவானில் பரபரப்பு | Emergency landing
கேரளா சென்ற விமானம் மதுரை வந்து எமர்ஜென்சி தரையிறக்கம் என்ன நடந்தது திருவனந்தபுரத்தில்? பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ற இண்டிகோ விமானம் மதுரையில் எமர்ஜென்சி லேண்டிங் திருவனந்தபுரம் ஓடுபாதையில் நடந்த குளறுபடியால் மதுரைக்கு திரும்பியது திருவனந்தபுரம் ஏர்போர்ட் ஓடுபாதையில் தரையிறங்க முயற்சித்த போது ரன்-வே விளக்குகள் எரியவில்லை 172 பயணிகளுடன் சேர்த்து மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் விமானத்தில் இருந்தார் மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது
 பிப் 16, 2025