உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் இருந்து துபாய் கிளம்பிய விமானத்தில் பரபரப்பு | Emirates Flight Return | iran israel war

சென்னையில் இருந்து துபாய் கிளம்பிய விமானத்தில் பரபரப்பு | Emirates Flight Return | iran israel war

துபாய் ஏர்போர்ட்டை தாக்கியது ஈரான் சென்னைக்கு U டர்ன் போட்ட விமானம்! நடுவானில் பயணிகள் பீதி இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடக்கிறது. சவுதி ஓமன் பஹ்ரைன் துபாய் என அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி