உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிபர் மேக்ரான் - பிரிஜிட் உறவு குறித்து தொடரும் சர்ச்சைகள் Macron| dispute with wife |disinformatio

அதிபர் மேக்ரான் - பிரிஜிட் உறவு குறித்து தொடரும் சர்ச்சைகள் Macron| dispute with wife |disinformatio

இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம் முதலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் வியட்நாம் தலைநகர் ஹனோய் நகருக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கும்போது, கதவு ஓரத்தில் நின்ற மனைவி பிரிஜிட், அதிபர் மேக்ரானின் முகத்தில் 2 கைகளையும் வைத்து தள்ளிவிட்டார். அதிபர் முகத்தில் ஷாக் தெரிந்தாலும், சுதாரித்துக்கொண்டு சிரித்தபடி இறங்கி வந்தார். மனைவியும் அவருடன் இறங்கினார். இந்த சம்பவத்தை அவர்களின் வயது வித்தியாசம் உள்ளிட்டவற்றுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மே 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை