உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளின் மையமாக திகழும் வில்லியனூரில் திருக்காமீஸ்வரர் கோயிலை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் சாலையோர கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. பொதுமக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகி வந்தனர். 10 நாட்களுக்கு முன்பு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிடுமாறு கடை உரிமையாளர்களுக்கு துறை ரீதியான முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி