உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2024 பட்ஜெட்டில் மாறிய முக்கிய அம்சம் | End of Indexation | Budger 2024 | Gain or loss

2024 பட்ஜெட்டில் மாறிய முக்கிய அம்சம் | End of Indexation | Budger 2024 | Gain or loss

இந்த பட்ஜெட் அறிவிப்பில், நீண்டகால மூலதன ஆதாய வரி விகிதம், 10 சதவீதத்தில் இருந்து 12.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு இண்டெக்சேஷன் வாய்ப்பும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இண்டெக்சேஷன் வாய்ப்பை நீக்கியதால் தங்களுக்கு லாபமா, நஷ்டமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கோ, இண்டெக்சேஷன் என்றால் என்ன என்றே முழுமையான புரிதல் இல்லை. இண்டெக்சேஷன் என்றால் என்ன என்பது பற்றி முதலில் பார்ப்போம். இந்த ஆங்கில சொல்லை, விலை குறியீட்டுடன் இணைக்கப்பட்ட வளர்ச்சி என்று சொல்வார்கள்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ