/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking: சென்னையில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை சோதனை | Enforcement Department | Chennai ED Raid
Breaking: சென்னையில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை சோதனை | Enforcement Department | Chennai ED Raid
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! சென்னையில் அதிகாலை முதல் அமலாக்கத்துறை சோதனை தொழிலதிபர் வீடு உள்பட 5 இடங்களில் அதிரடி ரெய்டு அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் சோதனை வேளச்சேரியில் தொழிலதிபர் பிஷ்னோய் வீடு, அடையாறில் டாக்டர் இந்திரா வீட்டில் சோதனை நடக்கிறது
செப் 10, 2025