/ தினமலர் டிவி
/ பொது
/ சிக்கிய ரெய்னா, ஷிகார் தவான்: ஒரு விளம்பரத்தால் வந்த வினை | Enforcement Directorate | Suresh Raina |
சிக்கிய ரெய்னா, ஷிகார் தவான்: ஒரு விளம்பரத்தால் வந்த வினை | Enforcement Directorate | Suresh Raina |
ஆன்லைன் சூதாட்டத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இயங்கும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், இணையதளங்களில், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி பணத்தை இழக்கின்றனர். பணத்தை பறிகொடுத்த சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது.
நவ 06, 2025