/ தினமலர் டிவி
/ பொது
/ விமான என்ஜின் தீ பிடித்ததும் பைலட்கள் எடுத்த அவசர முடிவு | Delta Airlines flight | emergency landing
விமான என்ஜின் தீ பிடித்ததும் பைலட்கள் எடுத்த அவசர முடிவு | Delta Airlines flight | emergency landing
பறந்த வேகத்தில் எரிந்த விமானம் அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து அட்லாண்டாவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட உடனேயே இடது எஞ்சினில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பைலட்கள் எமர்ஜென்சியை அறிவித்தனர்.
ஜூலை 20, 2025