/ தினமலர் டிவி
/ பொது
/ நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் சாய்ப்பு: எஸ்ஐ மகன் கைது engineer dies sword attack SI son surrender
நெல்லையில் பட்டப்பகலில் இளைஞர் சாய்ப்பு: எஸ்ஐ மகன் கைது engineer dies sword attack SI son surrender
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் கவின் வயது 25 சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
ஜூலை 27, 2025