உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவியிடம் வீடியோ காலில் கதறிய தந்தை | Engineering Cut-off | State first

மாணவியிடம் வீடியோ காலில் கதறிய தந்தை | Engineering Cut-off | State first

கடலூர் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள கீழக்கடம்பூரை சேர்ந்த வேல்முருகன்-சாந்தி தம்பதியின் மகள் தரணி. கண்டமங்கலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான கட்- ஆப் மதிப்பெண்ணில் 200க்கு 200 பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ