/ தினமலர் டிவி
/ பொது
/ காதல் விவகாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Ennore | Ennore Older Women | Ennore Case
காதல் விவகாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | Ennore | Ennore Older Women | Ennore Case
சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் பாக்கியம், வயது 65. வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார் பாக்கியம். அப்போது பைக்கில் வந்த மர்மகும்பல் பாக்கியத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். அதிர்ச்சியடைந்த பாக்கியத்தின் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர்.
மே 07, 2024