/ தினமலர் டிவி
/ பொது
/ அவினாசி - அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் வேண்டுகோள்! EPS | Athikadavu-Avinashi project |
அவினாசி - அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் வேண்டுகோள்! EPS | Athikadavu-Avinashi project |
அவினாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் பாராட்டு விழா நடத்தினர். இதில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. பாராட்டு விழா அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் நிகழ்ச்சியை புறக்கணித்ததாக செங்கோட்டையன் கூறி இருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் விளக்கம் அளித்திருந்தார்.
பிப் 10, 2025