உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலினின் டில்லி பயணம் பழனிசாமி சரமாரி கேள்வி | EPS | CM Stalin | Stalin Delhi Visit

ஸ்டாலினின் டில்லி பயணம் பழனிசாமி சரமாரி கேள்வி | EPS | CM Stalin | Stalin Delhi Visit

முதல்வரின் உறவினரான ஆகாஷ் என்பவரை குறி வைத்து அமலாக்கத்துறை சில நாட்களாக ரெய்டு நடத்தி வருகிறது. ஆகாஷ் பல நுாறு கோடி ரூபாய் செலவில் சினிமா படங்களை தயாரித்து வருகிறார். மேலும் உதயநிதியின் நண்பரான ரத்தீஷ் என்பவர் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. இந்த ரத்தீஷ், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கே உத்தரவு போடும் அளவுக்கு அதிகாரத்துடன் செயல்பட்டுள்ளார்.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ