வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கூட்டத்தில் தீமுகவினரும் சிலர் இருக்கிறார்கள் என்று போலீஸ் பூடகமாக சொன்னபோதே சுதாரித்து இருக்க வேண்டாமா?
₹2 லட்சம் பிக் பாக்கெட் அடித்தவர்கள் வசமாக சிக்கினர்! EPS | Election Campaign | Pickpocket Robbers |
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கோவை மேட்டுபாளையத்தில் நேற்று துவக்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தை பயன்படுத்தி பிக் பாக்கெட் திருடர்கள் உள்ளே புகுந்தனர். நெல்லித்துறை அதிமுக நிர்வாகி ஆனந்த் மற்றும் முன்னாள் ஊராட்சிமன்ற துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் பாக்கெட்டில் பிளேடு போட்டு 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் தீமுகவினரும் சிலர் இருக்கிறார்கள் என்று போலீஸ் பூடகமாக சொன்னபோதே சுதாரித்து இருக்க வேண்டாமா?