உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடைத்தேர்தலுக்கு முன் இருவரையும் கட்சியில் சேர்க்க பழனிசாமி திட்டம் | EPS | Sasikala Dinakaran |Admk

இடைத்தேர்தலுக்கு முன் இருவரையும் கட்சியில் சேர்க்க பழனிசாமி திட்டம் | EPS | Sasikala Dinakaran |Admk

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்களை, மீண்டும் இணைப்பதற்கான ரகசிய பேச்சு, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் துவங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அதிமுகவை பலப்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பலர், இடைத்தேர்தலுக்கு முன், அதிமுகவை பலப்படுத்த வேண்டும்;

ஜூன் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை