உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் பிரச்னை பற்றி பேசக்கூடாதா?: இபிஎஸ் EPS| palanisamy| tn assembly

மக்கள் பிரச்னை பற்றி பேசக்கூடாதா?: இபிஎஸ் EPS| palanisamy| tn assembly

மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க எதிர் கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை