உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எங்க கிட்ட போட்டு வாங்க முடியாது: இபிஎஸ் EPS | ADMK | Amit shah | BJP | Delhi

எங்க கிட்ட போட்டு வாங்க முடியாது: இபிஎஸ் EPS | ADMK | Amit shah | BJP | Delhi

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திடீரென டில்லி சென்றார். அங்கு புதிதாக திறக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை, அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைப்பதற்காக, அமித்ஷாவை, பழனிசாமி சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று இந்த சந்திப்பு தொடர்பாக டில்லி ஏர்போர்ட்டில் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை