உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் அத்துமீறல்! டிரம்ப் கடிவாங்கிய பகீர் ரிப்போர்ட் Epstein files | Epstein Trump files | CIA

பாலியல் அத்துமீறல்! டிரம்ப் கடிவாங்கிய பகீர் ரிப்போர்ட் Epstein files | Epstein Trump files | CIA

அமெரிக்காவை சேர்ந்த மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்கள், அமெரிக்க அரசு மற்றும் அந்நாட்டு நீதித் துறையின் உத்தரவுப்படி சில ஆண்டுகளாக வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல முக்கிய தலைவர்கள் பெயர் இடம் பெற்று இருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான புகார்களை நீதித்துறை மறைத்து வைத்திருப்பதாக அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் தான் அதிபர் டிரம்ப் மீது பெண் ஒருவர் சுமத்திய 5 முக்கிய குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன. எப்பிஐ ஆவணங்கள் படி, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், 1983ல் தனக்கு 13 வயது இருக்கும் போது, தன்னை டிரம்புக்கு எப்ஸ்டீன் அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். #JeffreyEpsteinFiles #EpsteinDocuments #DonaldTrumpAllegation #EpsteinCaseControversy #USPoliticalScandal #EpsteinInvestigation #EpsteinUpdate #PoliticalCorruption #TrueCrime #JusticeForVictims #HiddenFiles #InvestigativeJournalism #ScandalUncovered #CourtDocuments #BreakingNews #ConspiracyTheories #CelebrityScandals #NewsAnalysis #AccountabilityMatters

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி