உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தலை புறக்கணித்த அதிமுகவினர் வீடு வீடாக பிரசாரம் | Erode by election | ADMK| Palanisamy| Nota

தேர்தலை புறக்கணித்த அதிமுகவினர் வீடு வீடாக பிரசாரம் | Erode by election | ADMK| Palanisamy| Nota

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பிப்ரவரி 5ல் இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, பா.ஜ, தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ளதால் இவர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுகவினர் யாருக்கு ஓட்டு போடுவது என்பது பற்றி பழனிசாமி தரப்பில் எந்த கருத்தும் சொல்லவில்லை. ஆனால் இப்போது ஈரோடு இடைத்தேர்தலில், நோட்டாவுக்கு ஓட்டு போடுமாறு தீவிர பிரசாரம் செய்யும்படி கட்சியினரை பழனிசாமி தரப்பில் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜன 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ