/ தினமலர் டிவி
/ பொது
/ ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் யாருக்கு என்ன சின்னம் | Erode by election | Nomination process | Ele
ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் யாருக்கு என்ன சின்னம் | Erode by election | Nomination process | Ele
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் தலைமையில் நடந்தது. திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
ஜன 18, 2025