உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழிவாங்க பள்ளி சாம்பாரில் சாணி பவுடர்: சத்தியமங்கலம் அருகே அதிர்ச்சி | Erode school sambar | school

பழிவாங்க பள்ளி சாம்பாரில் சாணி பவுடர்: சத்தியமங்கலம் அருகே அதிர்ச்சி | Erode school sambar | school

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுாரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

செப் 04, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
செப் 04, 2026 23:00

அந்த சாம்பார் அப்படியே எடுத்து பிரேஸர் ல பாதி, பிரிட்ஜ் ல பாதி வைத்து, தீரும் வரை அவருக்கே சாப்பிட குடுக்கணும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !