உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யார் இந்த இஸ்மாயில் கானி? பெய்ரூட் தாக்குதலுக்கு பின் எங்கே? | Esmail Qaani | Iran Quds Chief Missin

யார் இந்த இஸ்மாயில் கானி? பெய்ரூட் தாக்குதலுக்கு பின் எங்கே? | Esmail Qaani | Iran Quds Chief Missin

கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்குள்ளும் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் துவங்கிய போர் ஓராண்டாக நீடிக்கிறது. ஹமாஸ், லெபனானின் ஹெஸ்புலா, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி படை, ஈரானும் இஸ்ரேல் மீதான தாக்குதலில் கை கோர்த்தது. இஸ்ரேலும் சளைக்காமல் அனைவரின் தாக்குதலுக்கும் பதிலடி கொடுத்து வருகிறது.

அக் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை