/ தினமலர் டிவி
/ பொது
/ எத்தனால் கலந்த பெட்ரோலால் விவசாயிகளுக்கு லாபம்: பீகாரில் நிதின் கட்கரி விளக்கம் | Ethanol Petrol
எத்தனால் கலந்த பெட்ரோலால் விவசாயிகளுக்கு லாபம்: பீகாரில் நிதின் கட்கரி விளக்கம் | Ethanol Petrol
எத்தனால் கலந்த பெட்ரோலால் எஞ்ஜினுக்கு பாதிப்பு இல்லை புகார் கூறுவோர் நிரூபிப்பரா? நிதின் கட்கரி சவால்! பீகார் மாநில அரசின் சார்பில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான, முதலீட்டாளர் மாநாடு பாட்னாவில் நடந்தது. இதில் முதல்வர் சாம்ராஜ் சவுத்ரி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
அக் 01, 2026