/ தினமலர் டிவி
/ பொது
/ ஓட்டு திருட்டு குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி | EVM Trust | Congress Embarrassment
ஓட்டு திருட்டு குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி | EVM Trust | Congress Embarrassment
காங்கிரசுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் என்றாலே அலர்ஜி. கடந்த சில ஆண்டுகளாக அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகம் உள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்ற போது, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், குளறுபடி செய்து பா.ஜ வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினர்.
ஜன 03, 2026