/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக தொண்டர்களிடம் வலியுறுத்திய மாஜி அமைச்சர்! Ex ADMK Minister | Anbazhagan | Athur | Selam
அதிமுக தொண்டர்களிடம் வலியுறுத்திய மாஜி அமைச்சர்! Ex ADMK Minister | Anbazhagan | Athur | Selam
அ.தி.மு.க., குடும்பத்தினர் புதிய கட்சியில் சேரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, ஆத்துாரில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசினார். சேலம் மாவட்டம், ஆத்துார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நேற்று, செயல்வீரர்கள் கூட்டம், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
செப் 21, 2024