/ தினமலர் டிவி
/ பொது
/ முறைகேட்டை புட்டு புட்டு வைக்கும் எப்ஐஆர் | DVAC | Sand quarries | Scam | Durai Murugan
முறைகேட்டை புட்டு புட்டு வைக்கும் எப்ஐஆர் | DVAC | Sand quarries | Scam | Durai Murugan
திமுக ஆட்சியில் அரசு நடத்திய 28 மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி 4,730 கோடி இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதினர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். எப்ஐஆரில் 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பட்டியலில் முதல் இடத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பெயர் உள்ளது.
நவ 18, 2026