/ தினமலர் டிவி
/ பொது
/ ஏகேஎஸ் அன்பழகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்|Ex MLA A.K.S.Anbalagan died | AIADMK|Tiruvannamalai
ஏகேஎஸ் அன்பழகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்|Ex MLA A.K.S.Anbalagan died | AIADMK|Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ் அன்பழகன். வயது 54. இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்தபோது லோபி பிபியால் மயங்கி விழுந்தவரை உறவினர்கள் ஆஸ்பிடலுக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே மாரடைப்பால் அன்பழகன் இறந்தது தெரியவந்தது. இந்த செய்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏப் 08, 2024