20 நிமிடம் இதய துடிப்பை எகிற செய்த சம்பவம் | Exhibition | Nampally
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே நாம்பள்ளியில் பொருட்காட்சி நடந்தது. விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். ராட்டினம், குடை ஊஞ்சல் போன்ற விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பத்திருந்தது. அங்கிருந்த ராட்சச இரட்டை ராட்டினத்தில் செல்ல பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டினர். அதில் உள்ள பெட்டிக்குள் மக்கள் அமர்ந்து கொண்டால் தலைகீழாக சுற்றும் சாகச விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள் அதில் அதிகம் சென்றனர். இரட்டை ராட்டினம் சுற்ற ஆரம்பித்து சிறிது நேரம் நல்ல நிலையில் இயங்கியது.
ஜன 17, 2025