/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - Exit Poll Results Exit Poll results| 5 states Elections| Wes
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - Exit Poll Results Exit Poll results| 5 states Elections| Wes
மேற்கு வங்கத்தில் ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி ஆட்சி நடத்தி வந்தது. 1970களில் அந்த நிலை மெல்ல மாறத்தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் தலைதூக்கியது. தேர்தலிலும் அது எதிரரொலித்தது. 1977 முதல் 2011 வரை 33 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கோலூச்சி இருந்தது.
ஏப் 29, 2026