உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் கலக்கும் Smart Shoppers Expo 2026! பிரம்மாண்ட கண்காட்சி!

கோவையில் கலக்கும் Smart Shoppers Expo 2026! பிரம்மாண்ட கண்காட்சி!

கோவையில் இப்போ ஒரு சூப்பர் ஷாப்பிங் திருவிழா நடந்துகிட்டு இருக்குது. தினமலர் மற்றும் சத்யா நிறுவனம் சேர்ந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் Smart Shoppers Expo 2026ன்னு ஒரு பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை தொடங்கியிருக்காங்க. இந்த கண்காட்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வளாகத்தின் ஏ, பி, சி ஹால்களில் நடக்குது. வர்ற 17ம் தேதி வரை இது நடக்கும். இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் ஒரே இடத்துல குவிந்து கிடக்கு.

ஆக 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை