/ தினமலர் டிவி
/ பொது
/ தரச்சான்று பெறுவதை எளிதாக்க வலியுறுத்தல்! Export Duty | Subsidy | Textile | Tiruppur
தரச்சான்று பெறுவதை எளிதாக்க வலியுறுத்தல்! Export Duty | Subsidy | Textile | Tiruppur
உலக பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட சோதனையான காலகட்டத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவ்வப்போது வர்த்தக அமைச்சகம் பல சலுகைகளை அறிவித்து வந்துள்ளது. அதே போல் 2021ல் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான செலுத்தப்பட்ட வரியை ஒரு பகுதியை திரும்ப பெறலாம் என்ற திட்டம் துவங்கப்பட்டது. இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் பலனடைந்தன.
பிப் 25, 2026