உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 26 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 26 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar 

#Dinamalar #Expressnews #todayheadlines  #tamilnadunews #tamilnaduheadlines  #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆனைமடுவு அணை பகுதியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 2 இடங்களில் மிக கனமழையும் 33 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம், மொரசப்பள்ளியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பேரணாம்பட்டு குடியாத்தம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் முறையான வேலை மற்றும் ஊதியம் வழங்க கோரிக்கை வைத்தனர். பின்னர் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மாநாடு நடத்துவது அவர்களின் உரிமை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். திமுக அரசு 40 ஆண்டு காலங்களில் சென்னையை சுற்றி 207 ஏரிகளை மூடியுள்ளனர் என அவர் குற்றம் சாட்டினார்.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி