வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வறுமை இருக்கு ஆனால் அது தீவிரமாக இல்லை . வறுமை இருக்கு என்பதே அவமானமானதுதான் .நூறு சதவிகிதம் வறுமையை ஒழித்துவிட்டோம் என்பதுதான் சாதனையாக கருதப்படும் .
செய்ததை தானே சொல்கிறோம்; காங்கிரஸ் மீது பினராய் காட்டம் Kerala|extreme poverty free state
#Kerala #ExtremePovertyFreeState #Empowerment #SocialJustice #SustainableDevelopment #PovertyAlleviation #KeralaDevelopment #CommunitySupport #InclusionForAll #EducationForAll #EconomicGrowth #SocialWelfare #SuccessStories #Hope #ChangeMakers #Innovation #FutureOfKerala #LocalImpact #PovertySolutions கேரளா உருவான நாளான இன்று அம்மாநில சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடந்தது. நாட்டிலேயே தீவிர வறுமையை(Extreme Poverty)ஒழித்த முதல் மாநிலம் கேரளா என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இடதுசாரி ஜனநாயக முன்னணி(LDF)அரசு 2021ல் பதவி ஏற்ற பிறகு நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீவிர வறுமையை ஒழிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இது தேர்தலின் போது மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதி. அதை நிறைவேற்றும் தருணமாக இது அமைந்துள்ளது என முதல்வர் பினராயி கூறினார்.
வறுமை இருக்கு ஆனால் அது தீவிரமாக இல்லை . வறுமை இருக்கு என்பதே அவமானமானதுதான் .நூறு சதவிகிதம் வறுமையை ஒழித்துவிட்டோம் என்பதுதான் சாதனையாக கருதப்படும் .