உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு | Ezhil Arasan | Ex-District Deputy Coor

திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு | Ezhil Arasan | Ex-District Deputy Coor

திமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், சேலம் ஒன்றிய பிரதிநிதியுமான எழில்அரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. பேரனுக்கு பேனர் வைத்து, போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை. அதற்கு நாங்கள் தயாராக இல்லை.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ