உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹4 கோடியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் பணியாளர்கள் | Facebook | Meta Lay-Off | Meta

₹4 கோடியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் பணியாளர்கள் | Facebook | Meta Lay-Off | Meta

ஆட்டத்தை ஆரம்பித்த AI 3600 பேரின் வேலை காலி ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இனிவரும் காலங்களில் எல்லா துறையிலும் நுழையும் என கூறப்படுகிறது. இதனால் மனித உழைப்பு குறைக்கப்பட்டு பெரும்பாலான வேலைகளை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளும் என்கிற நிலை மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் பல துறைகளில் வேலைவாய்ப்பு பறிபோகும். மனிதர்களின் வேலைகளை செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொள்ளும் என்கிற பீதி நிலவுகிறது. இந்த சூழலில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனம் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை