உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாதுரை நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை | Fake books | Library Scam | DVAC | Education

அண்ணாதுரை நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை | Fake books | Library Scam | DVAC | Education

ஈ.வெ.ரா., பெயரில் கட்டப்பட்ட நுாலகத்துக்கு திமுக ஆட்சியில், நுால்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக புகார் கிளம்பியது. புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அனைத்து நூலகங்களிலும் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இன்று சென்னையில் உள்ள அண்ணாதுரை நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். #Fakebooks | #LibraryScam | #DVAC | #Education | #MinisterRajmohan

நவ 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ