/ தினமலர் டிவி
/ பொது
/ இங்க பாருங்க சார் என் டெத் சார்டிபிகேட்: பகீர் கிளப்பிய திமுக கவுன்சிலர் | Fake death certificate
இங்க பாருங்க சார் என் டெத் சார்டிபிகேட்: பகீர் கிளப்பிய திமுக கவுன்சிலர் | Fake death certificate
காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திக். இவரது வார்டுக்கு உட்பட்ட ஜவஹர்லால் தெருவில் டாக்டர் வேணுகோபால் என்பவர் கிளினிக் வைத்துள்ளார். அரசு பதிவு பெற்ற டாக்டரான இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. பணம் வாங்கிக்கொண்டு போலி சான்றிதழ் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனை கவுன்சிலர் கார்த்திக் கண்டித்துள்ளார். இருந்தும் போலி சான்றிதழ் தருவது தொடர்ந்தது. டாக்டரை ஆதாரத்துடன் பிடிக்க கவுன்சிலர் திட்டம் போட்டார்.
நவ 03, 2025