/ தினமலர் டிவி
/ பொது
/ டெல்லி குண்டுவெடிப்பு டாக்டர்கள் பணியாற்றிய பல்கலையில் அதிர்ச்சி | Fake Doctors | Al-Falah ED
டெல்லி குண்டுவெடிப்பு டாக்டர்கள் பணியாற்றிய பல்கலையில் அதிர்ச்சி | Fake Doctors | Al-Falah ED
டில்லி செங்கோட்டை அருகே கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரை ஓட்டிய டாக்டர் உமர் நபி உட்பட 15 பேர் இறந்தனர்.
ஜன 19, 2026